MEDICINE

Natural medicine-1 Natural medicine-1

மருத்துவம் (தேன்) இன்றைய நவீனயுகத்தில் நாம் சில இயற்கை உணவுகளை மறந்து போய்விடுகிறோம், அவற்றில் ஒன்று தேன். அக்காலத்தில் பெண்கள் வீட்டில் இருந்தால் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பார்த்து, பார்த்து, இயற்கை உணவை சமைத்து தந்தால் நோய்கள் மிக குறைவாக இருந்தது. ஆனால் இன்றைய வேகமான உலகில் பெண்களும் வேலைக்கு செல்வதால், குறைந்த நேரத்தை...