KIDS
கை வீசம்மா கைவீசு —————————– கை வீசம்மா கைவீசு கடைக்கு போகலாம் கைவீசு மிட்டாய் வாங்கலாம் கைவீசு மெதுவாய் தின்னலாம் கைவீசு சொக்காய் வாங்கலாம் கைவீசு சொகுசாய் போடலாம் கைவீசு கோயிலுக்கு போகலாம் கைவீசு கும்மிட்டு வரலாம் கைவீசு தாத்தாவை பார்க்கலாம் கைவீசு வணக்கம் சொல்லாம் கைவீசு —திருமதி சுதா Tamil Rhymes-1 Tamil Rhymes-2 Read More →











